Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவின் புஜியானில் கனமழை

#சீனா #புஜியான் #கனமழை #வானிலை #மழை #China #Fujian #HeavyRain #Weather #Rain #ChinaNews

புரட்டாதி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் இன்று (02) பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழையைத் தொடர்ந்து வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் அதிகாரிகள் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம்!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி புகையிரத கடவையில் விபத்து – 22 வயது பெண்ணொருவர் பலி

ஆவணி 26, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ஆவணி 6, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஒரே இளைஞனை திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube