Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க பதவிப் பிரமாணம்

புரட்டாதி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க, சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் மேலதிக மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது வெற்றிடமாக காணப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவிக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

இலங்கைக்கே உரித்தான எலி இனம் கண்டுபிடிப்பு!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா பொதுச்சந்தை கடைகளில் கொள்ளை!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மாலுமிகளை விடுவிக்க ஈரான் இணக்கம்!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எம்பிலிபிட்டிய தீவிபத்து – வைத்தியசாலையில் அனுமதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு !

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube