Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை

புரட்டாதி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அம்பத்தலை – தெஹிவளை நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்புப் பணி காரணமாக இன்று (05) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பத்தரமுல்லை, தியத்த உயன பகுதிக்கு அருகில் அம்பத்தலை – தெஹிவளை நீர் விநியோகக் குழாயில் ஏற்படும் அவசர பராமரிப்புப் பணிகள் இன்று (05) 11:30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

இதற்கமைய, நுகேகொடை, கொஹுவளை, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, ராவத்தை, சொய்சாபுர, அங்குலானை, இந்திபெத்த, கட்டுபெத்த, கல்கெமுல்ல, கொடகாமுல்ல (Modara), கொரளவெல்ல, எகொடோயான மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு,செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கி சந்தி வீதி, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை சுற்றவட்ட வீதி, ஜயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 1939 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மன்னார் பொது வைத்தியசாலை முன்பாக வாகன நிறுத்தத்துக்கு தடை :

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு செம்மணிக்கு விஜயம்!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவன் விபத்தில் மரணம்

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

ஆவணி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube