Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத கடலட்டை ஏலம் – மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளருக்கு கட்டாய இடமாற்றம்

புரட்டாதி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று (04) கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த ஜூலை மாதம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகளை முறையற்ற விதத்தில் ஏலமிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப் பட்டமை தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளருக்கு கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரியொருவர் கைது!

ஆடி 6, 2026
இலங்கை

பிரதான நீர்த்தேக்கங்களில் 63% நீர் சேமிப்பு – சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுரை!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமர் ஹரிணி கட்டார் பயணம்!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube