Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாத்தறையில் துப்பாக்கி மற்றும் பெருமளவு போதைப்பொருளுடன் இருவர் கைது

புரட்டாதி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான தெஹி பாலே மல்லி என்பவரின் சகோதரர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணைகளின் அடிப்படையில், மாத்தறை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1.21 கிலோகிராம் ஹெரோயின், ஒரு ரிப்பீட்டர் ரக துப்பாக்கி, 51 T-56 தோட்டாக்கள் மற்றும் 47 (9mm) தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் செயற்படும் பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த போதைப்பொருள் மற்றும் ஆயுத வலையமைப்பு தொடர்பில், மாத்தறை பொலிஸார் மற்றும்  விசேட புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் பல ஏக்கர் நெல்வயல்கள் காட்டுயானைகளின் தாக்குதலினால் முற்றாக சேதம்!

ஆவணி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் சந்திக்கும் நெதன்யாகு – ட்ரம்ப்: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தத் தீர்மானம்!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெவிநுவர தேவாலயத்தின் ஊர்வலத்துக்கு 500க்கும் மேற்பட்ட பொலிஸ் பாதுகாப்பு!

ஆடி 23, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ட்ரோன்களின் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் திறன் கொண்ட தீயணைப்பு வாகனம்

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube