Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

இந்தோனேஷியாவில் இருந்து 101 பறவைகளை கடத்த முயன்ற இலங்கையர் கைது

புரட்டாதி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

இந்தோனேசியாவில் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 101 பறவைகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் பான்டென் (Banten) பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (5) இவர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேகநபரின் பயணப் பொதியை பரிசோதித்த போது, அதில் இருந்த 15 சிறிய பெட்டிகளுக்குள் மிக கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 101 பறவைகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பறவைகளில் சில வகைகள் இந்தோனேசியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை எனத் தெரியவந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

ரொனால்டோவின் இறுதி உலகக்கோப்பை பயணம் நிறைவு!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம்: ஐ.தே.க. அறிக்கை!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை – வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித்த ராஜபக்ஷ கைது!

ஆனி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube