Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம்: ஐ.தே.க. அறிக்கை!

Suresh Salley State Intelligence Service (SIS) UNP Statement United National Party Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Intelligence Former Intelligence Chief Malaysia Political Statement National Security

ஜூன் 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் (SIS) சுரேஷ் சலே, மலேஷியாவில் பணியாற்றிய பின்னர், முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் நாட்டின் அரச புலனாய்வுத் தலைவராகப் பணியாற்றினார் என்று ஐக்கிய தேசியக் கட்சி  அறிக்கை ஒன்றை  வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஓர அபாயகரமான சூழலைக் காணும் அக்கட்சி, சுரேஷ் சலேவுக்கு அளிக்கப்படும் இந்த நிலை இயல்பாக்கப்பட்டால், அதே நிலைமை எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும் என்றும், இது மிகவும் அபாயகரமான ஒரு போக்கு என்றும் கூறியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

“சீயான் 63” படப்பிடிப்புகள் ஜூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது!

மே 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

ஜூன் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமர் ஹரிணி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்!

ஆகஸ்ட் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘GovPay’ டிஜிட்டல் தளம் ஊடாக 3.86 பில்லியன் பரிவர்த்தனைகள்!

மே 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube