அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
