Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

24 ரயில்வே தொழிற்சங்கங்கள் அதிரடி முடிவு!

#ரயில்வேதொழிற்சங்கங்கள் #ரயில்வே #ரயில்வேஊழியர்கள் #தொழிற்சங்கங்கள் #அதிரடிமுடிவு #ரயில்வேசெய்திகள் #இலங்கைரயில்வே #போராட்டம் #வேலைநிறுத்தம் #தொழிற்சங்கபோராட்டம் #SriLankaRailway #RailwayUnions #RailwayWorkers #TradeUnions #RailwayStrike #Strike #SriLankaNews #TamilNews #BreakingNews #LatestNews #NewsUpdate #இலங்கைசெய்திகள் #முக்கியசெய்தி

புரட்டாதி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ரயில்வே திணைக்களத்தின் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

 

ரயில்வே பொது முகாமையாளரின் தன்னிச்சையான நிர்வாகம் காரணமாக ரயில் சேவை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும், இதனால் பயணிகள் தொடர்ச்சியாக அசெளகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், இந்த நிலைமை தொடர்பில் குரல் எழுப்பும் தொழிற்சங்க அதிகாரிகளை ஒடுக்குவதற்கு எதிராகவும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

சுரேஷ் சாலே விவகாரம்; PTA-க்கு எதிராகப் போராடியவர்கள் ஏன் மௌனமாக உள்ளனர்? – நாமல் கேள்வி!

ஆனி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உகண்டா எபோலா அற்ற நாடாக அறிவிப்பு!

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனைவியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்த கணவர் – தன்னையும் குத்திக்கொண்டு உயிரைமாய்க்க முயற்சி

ஆவணி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை என்பது அனைவருக்குமான நாடு

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube