Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலாத்து ஓயா கொலை சம்பவம் – கொலையாளிகள் கைது

புரட்டாதி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தலாத்து ஓயா பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களைத் தலாத்து ஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தலாத்துஓயா , பவ்லான பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 04 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகக் கடந்த திங்கட்கிழமை (07) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது, காணாமல் போன நபரின் எரிக்கப்பட்ட சடலம் பவ்லான வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இச் சம்பவத்தில் தலாத்துஓயா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 18 மற்றும் 41 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதோடு, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தடியினால் அடித்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் சடலத்தை எரித்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆழ்கடலில் விபத்துக்குள்ளான பலநாள் மீன்பிடிக் கலன்கள் குறித்து தீவிர அவதானம்!

வைகாசி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் தென்படாத பகுதி நேர சந்திர கிரகணம்

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புலத்சிங்கள பகுதியில் புதையல் தோண்ட முயன்ற இருவர் கைது

புரட்டாதி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube