Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்.

புரட்டாதி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக இலங்கையின் சார்பில் அமைச்சர் மட்டத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கையைத் பிரதிநிதித்துவப்படுத்தி செப்டம்பர் 28 அன்று நாட்டின் உரையை தாம் நிகழ்த்தவுள்ளதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் 26 அன்று நியூயோர்க் செல்லவுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் 800 கோடி ரூபாய் ‘ஐஸ்’

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரர் மீதான வழக்கு விசாரணை ஜூன் 26

ஆனி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சவுதி இளவரசர் லண்டனில் உயிரிழப்பு!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube