Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புலத்சிங்கள பகுதியில் புதையல் தோண்ட முயன்ற இருவர் கைது

புரட்டாதி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

புதையல் தோண்டும் நோக்கில் காணியொன்றில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட மூவர் நேற்று (10) புலத்சிங்கள பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலத்சிங்கள- போதலேகம பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து அகழ்வுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 35 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட புலத்சிங்கள மற்றும் ஹொரணை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் புலத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் மூத்த பெண் 114 வயதில் காலமானார்!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் HIV தொற்று!

ஆடி 14, 2026
இந்தியாஇலங்கை

கொழும்பில் ஆரம்பமான இலக்கிய விழா!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube