Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெடுக்குநாறிமலை ஒரு பௌத்த வழிபாட்டு ஸ்தானம் – சந்தபோதி தேரர்பேச்சு..

புரட்டாதி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

படை பரிவாரங்கள் சூழ சுமார் 25 சிங்கள மக்களுடன் வெடுக்குநாறி மலைக்கு சென்ற சந்தபோதி தேரர்பேச்சு..

வெடுக்குநாறிமலை ஒரு பௌத்த வழிபாட்டு ஸ்தானம். 2012 ற்கு முன்னர் அங்கு 11அடி புத்தர் சிலை இருந்தது.

அது எங்களிடம் உள்ளது மீண்டும் அதனை இங்கு நிறுவப்போகின்றோம்.

சைவை வழிபாடு 2013ற்கு பின்னரே வந்தது..

சந்தபோதி தேரர் வெடுக்குநாறிமலையில் எகத்தாளப்பேச்சு. படை பரிவாரங்களின் பாதுகாப்புடன் சென்று மலை உச்சியில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

சுமார் ஒன்றரை மணிநேரம் அவர்கள் வழிபாடுகளை செய்தனர். அதுவரை சைவமக்களை மலை உச்சிக்கு செல்லவேண்டாம் என பொலிசார் கூறியிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஆலயத்தில் பிரச்சனமாகியிருந்தார்.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – உயிரிழந்த இந்திய பிரஜையின் சடலம் நல்லடக்கம்

புரட்டாதி 9, 2026
இலங்கை

கடந்த 10 நாட்களில் 5,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக சந்தேக நபர்கள் கைது!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்ற மாணவன் மாயம்

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube