Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

Batticaloa | 15 years old girl | Abuse | Young man | Arrest | Srilanka | QuickTamilNews

வைகாசி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (05) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இளைஞன் காதலிப்பதாக கூறி சிறுமியை வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் சம்பவத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

வாகரை கதிரவெளியில் ‘பகலவன் கல்வி நிலையம்’ திறப்பு விழா!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தென்மேற்கு பருவமழை அதிகமாகும் என எச்சரிக்கை!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனித புதைகுழிகள் இருப்பதாக கூறப்படும் கல்முனை பகுதிக்கு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விஜயம்!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாணந்துறை – கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் பலி!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube