Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

கொழும்பு மற்றும் டுபாய் இடையிலான விமானச் சேவை இடைநிறுத்தம்

புரட்டாதி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாகக் கொழும்பு மற்றும் டுபாய் இடையிலான தமது விமானச் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பிட்ஸ்எயார் விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இவ் இடைநிறுத்த நடவடிக்கை கடந்த 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தின் தற்போதைய நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்நிலைமை தமது விமானச் சேவைகளின் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பிட்டு வருவதாகவும் பிட்ஸ்எயார் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய திட்டமிடலின்படி, வரும் நவம்பர் 19 ஆம் திகதி முதல் கொழும்பு – டுபாய் இடையிலான விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், அக் காலப்பகுதியில் நிலவும் சூழல் மற்றும் பிராந்திய அபிவிருத்திகளுக்கு அமைவாகவே இறுதி முடிவெடுக்கப்படும் என பிட்ஸ்எயார் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கும் புகையிரத பருவச் சீட்டு

புரட்டாதி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவின் புஜியானில் கனமழை

புரட்டாதி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உரிமை என்பது பிச்சை அல்ல பிறப்புரிமை – விழிப்புணர்வு பாதயாத்திரை

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பண்டாரவளை Barista நிறுவனத்திற்கு 4 இலட்சம் ரூபா அபராதம்

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube