Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இருளில் நடந்த சண்டிலிப்பாய் அபிவிருத்தி குழு கூட்டம்

#சண்டிலிப்பாய் #அபிவிருத்திக்குழு #கூட்டம் #யாழ்ப்பாணம் #வடமாகாணம் #இலங்கை #இருளில்_கூட்டம் #Chandilipay #Jaffna #DevelopmentCommittee #SriLanka #NorthernProvince #BreakingNews

செப்டம்பர் 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் –  சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது திடீரென மின்சாரம் தடைப்பட்டதால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (14) அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிறீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென மின்சாரம் தடைப்பட்டதால் கூட்டத்தை சிறிது நேரம் இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னர் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுஜாதா அத்தநாயக்கவுக்கு பிரதமர் பாராட்டு!

ஜூலை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண் வைத்தியர்களை ஆபாசமாக வீடியோ எடுத்த தேசிய கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் இருவர் கைது!

ஏப்ரல் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குமதி கண்காணிப்பு தீவிரம்!

ஜூன் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கற்பிட்டிய துப்பாக்கி பயிற்சி தளத்தில் பதற்றம்: SLAF விசாரணை ஆரம்பம்!

ஜூன் 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube