Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செப்டம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு நாளை (16) வைப்பிலிடப்படும்!

புரட்டாதி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்துக்கான கொடுப்பனவுகள் நாளை (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அஸ்வெசும முதற்கட்டத் திட்டத்தின் கீழ் 992,053 பயனாளர் குடும்பங்களுக்கு மொத்தம் 9.18 பில்லியன் ரூபாய் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறும் 213,335 குடும்பங்களுக்கு மொத்தம் 2.12 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இதன்படி, பயனாளர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக கொடுப்பனவுகளை மீளப்பெற்றுக் கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமால் கொடவலங்கெதர தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறிய குழந்தைகள் கைபேசி பயன்படுத்தினால் கண் பார்வை, பேச்சுத் திறன் பாதிக்கப்படும் என எச்சரிக்கை!

ஆவணி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் நேரில் அஞ்சலி!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

VAT வரி வரம்பில் மாற்றமில்லை!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube