Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிப் கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது

செப்டம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளி ஒருவருக்கு போலி கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிப் கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (17) குடிவரவு குடியகல்வுத் திணைக்கள வளாகத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட உதவிப் கட்டுப்பாட்டாளர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

நாட்டில் தேடப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவர், போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காகக் கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுக்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்கள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்தும், இந்த மோசடியின் பின்னணி குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசேட புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய இதுவரை தீர்மானமில்லை: நீதிமன்றில் சட்டமா அதிபர் அறிவிப்பு!

ஜூன் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை புதிய சீன தூதுவர் சந்தித்தார்

செப்டம்பர் 10, 2026
இலங்கைவிளையாட்டு

ஐபிஎல் மற்றும் ஏனைய சர்வதேச லீக் தொடர்களில் பங்கேற்க, தாக்கல் செய்த மனுவை மீளப் பெற்றார் நுவான் துஷார

ஏப்ரல் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இம்மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 4,251 டெங்கு நோயாளர்கள் பதிவு !

ஜூலை 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube