Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியா

இளவேனில் வாலறிவனுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

Remove term: #இளவேனில்_வாலறிவன் #ஆசியவிளையாட்டுப்போட்டி #துப்பாக்கிசுடுதல் #வெள்ளிப்பதக்கம் #முதலமைச்சர்விஜய் #தமிழகம் #இந்தியா #AsianGames2026 #ElavenilValarivan #Shooting #இளவேனில்_வாலறிவன் #ஆசியவிளையாட்டுப்போட்டி #துப்பாக்கிசுடுதல் #வெள்ளிப்பதக்கம் #முதலமைச்சர்விஜய் #தமிழகம் #இந்தியா #AsianGames2026 #ElavenilValarivan #Shooting

புரட்டாதி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10 மீற்றர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய மகளிர் அணியுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில், தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அவரது சாதனை இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாகவும், இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதாரத் துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

புரட்டாதி 6, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

சோனியா காந்தியின் சுயசரிதையை வெளியிட மறுத்த பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்திய நிறுவனம்

ஆவணி 29, 2026
இந்தியாஇலங்கை

இந்திய பிரதமர் , மோடிக்கு ஜனாதிபதி அனுர வாழ்த்து!

ஆனி 10, 2026

வெருகல் கானக்குயில் வர்ஜாவுக்கு உற்சாக வரவேற்பு!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube