Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா குஜராத்தில் கோலாகலம்

#72ஆவது_தேசியதிரைப்படவிருதுகள் #தேசியதிரைப்படவிருதுகள் #திரைப்படவிழா #குஜராத் #NationalFilmAwards #72ndNationalFilmAwards #FilmAwards #Gujarat #IndianCinema #CinemaNews #திரைப்படசெய்திகள் #இந்தியசினிமா

புரட்டாதி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்திய திரைத்துறையின் முக்கிய விருதுகளில் ஒன்றான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (22) குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்றது.

முதன்முறையாக டெல்லிக்கு வெளியே நடைபெற்ற இந்த விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

2024ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகருக்கான விருதை ‘பிரம்மயுகம்’ திரைப்படத்திற்காக மம்முட்டியும், ‘சந்து சாம்பியன்’ திரைப்படத்திற்காக கார்த்திக் ஆர்யனும் பகிர்ந்து பெற்றனர்.

‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதை ராஜ்குமார் பெரியசாமி பெற்றதுடன், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும் வழங்கப்பட்டது.

தமிழில் சிறந்த திரைப்படமாக ‘ராயன்’ தெரிவு செய்யப்பட்டதுடன், ‘மகாராஜா’ திரைப்படத்திற்காக சிறந்த சண்டை இயக்கத்துக்கான விருதை அனல் அரசு பெற்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க தீர்மானம்

புரட்டாதி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை கலவரங்களால் ரூ.255 மில்லியனுக்கும் அதிக சேதம்!

ஆவணி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவிலங்குகளைப் பாதுகாக்க முப்படை கால்நடை மருத்துவ சேவை அழைப்பு

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானம் இன்று

புரட்டாதி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube