Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

சுனாமியில் காணாமல் போன மனைவியை தேடும் கணவன்

செப்டம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப்பேரலையில் காணாமல் போன தனது மனைவியை, அவரது கணவர் கடந்த பல ஆண்டுகளாக கடலுக்குள் டைவிங் செய்து தேடி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

யுகோ டகாமாட்சு என்ற தனது மனைவியை சுனாமிப்பேரலைக்குப் பின்னர் தேடிய அவரது கணவர் யாசுவோ டகாமாட்சு, முதல் இரண்டு ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்டுள்ளார்.

அப்போது மனைவியின் கைத்தொலைபேசி மட்டுமே கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மனைவியைத் தேடும் நோக்கில் 2013ஆம் ஆண்டு முதல் அவர் முறையான டைவிங் பயிற்சி பெற்று, யுகோவை கடைசியாகப் பார்த்ததாகக் கூறப்படும் கடல் பகுதியில் தேடுதல் மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை 763 முறை கடலுக்குள் டைவிங் செய்து மனைவியைத் தேடியுள்ள யாசுவோ டகாமாட்சு, தனது உயிர் உள்ளவரை இந்தத் தேடுதல் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

மனைவியை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவரது நீண்டகால தேடுதல் முயற்சி தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனின் பெற்றோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையருக்குக் கடிதம்!

ஆகஸ்ட் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மாயம்

ஆகஸ்ட் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எவன்காட் தலைவரிடம் வாக்குமூலம்!

ஆகஸ்ட் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோப் குழு முன்னிலையில் ஆஜராக திறைசேரி செயலாளர் மறுப்பு

ஏப்ரல் 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube