Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யா–உக்ரைன் விரைவில் ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

#ரஷ்யா #உக்ரைன் #ரஷ்யாஉக்ரைன்போர் #போர்நிறுத்தம் #அமைதிஒப்பந்தம் #ட்ரம்ப் #RussiaUkraineWar #Ukraine #Russia #Trump #PeaceDeal #Ceasefire

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் உக்ரைனும் விரைவில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளுமே போரை நிறுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டார்.

“போரில் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன. இரு தரப்புமே இந்த நிலை நீடிப்பதை விரும்பவில்லை. எனவே விரைவில் ஒரு தீர்வு எட்டப்படும் என நம்புகிறேன். இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புதினுடனும் ஆலோசித்து வருகிறோம்” என ட்ரம்ப் தெரிவித்தார்.

உக்ரைனிய வீரர்கள் மிகச் சிறந்த போராளிகள் என்றும், அவர்களின் வீரமும் திறமையும் பாராட்டுக்குரியது என்றும் ட்ரம்ப் புகழ்ந்துரைத்தார்.

“இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி ட்ரம்ப் உதவுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வரவிருக்கும் குளிர்காலத்திற்கு முன்பாகவே போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.

ஒருபுறம் நியூயார்க்கில் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே தீவிர தூதரகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், களத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் படைகளுக்கு இடையிலான தொலைதூரத் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்த வண்ணமே உள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தாதியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிபரை 27 முறை கடியால் குத்தி கொலை செய்த மாணவர்கள்

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் பறிபோன சலுகை!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே பாலியல் மற்றும் உடல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் – உதய கம்மன்பில!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube