Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சம்மாந்துறையில் 4 பிள்ளைகளின் தந்தையொருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு

செப்டம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் குறித்த நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், குடும்பத்தினர் அவரைத் தேடி வருகின்றனர்.

காணாமல் போன அமீர் அலி பாரிஸ் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் அல்லது அவரை எங்காவது கண்டவர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தை +94 67 226 0222 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா பேரிடர் – மாணவர்களுக்கான விசேட நிதியுதவி: 99.88% கொடுப்பனவுகள் வழங்கி முடிப்பு!

ஜூலை 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவின் ஊழல் வழக்கு ஜூலை 9!

ஜூன் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொகவந்தலாவையில் பரபரப்பு: அஸ்வசும நிதியை முறைகேடு செய்த கணவன், மனைவி உடனடி பணிநீக்கம்!

செப்டம்பர் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம்

ஜூலை 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube