Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்மே மற்றும் ஹரக் கட்டா இடையேயான மோதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

செப்டம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய பாதாள உலகக் குழுவினரான நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி எனப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.

குறித்த மோதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவிச் சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகிய இருவருக்குமிடையே நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு இம் மோதல் இடம்பெற்றுள்ளதுடன், இதில் காயமடைந்த கெஹெல்பத்தர பத்மே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது வெலிசறை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 9 மாதங்களில் 92 பேர் தற்கொலை

அக்டோபர் 19, 2026
முக்கியச் செய்திகள்

சிகரெட்டில் இருந்து வேப்பிங் மாற்றம் – கண் நோய்கள் அதிகரிக்கும் ஆபத்து ஆய்வில் எச்சரிக்கை

ஜூன் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து – பணிப்பாளருக்கு பிணை!

ஜூன் 11, 2026
இலங்கை

டெங்கு கட்டுப்பாட்டு சோதனை: 19 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

ஜூன் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube