Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

காயம் காரணமாக அடில் ரசீத் போட்டியிலிருந்து முழுமையாக விலகல்!

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அடில் ரசீத் காயம் காரணமாக முழுமையாக விலகியுள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T 20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. T20 தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 22ஆம் திகதி ஆரம்பமானது.

T20 தொடரின்போது அடில் ரசீத்தின் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்தும் அவர் விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அடில் ரசீத் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளராக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் பதினொருவர் குழுவில், அடில் ரசீத்துக்குப் பதிலாக ரிஹான் அகமது இடம்பெற்றுள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘ஹரக் கட்டா’ வழக்கு: பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி!

ஆடி 31, 2026
முக்கியச் செய்திகள்

வாக்களிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்- மஹிந்த தேசப்பிரிய!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலை பாதுகாப்பு சுவருக்கு மேலாக வீசப்பட்ட பொதி ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்பு

ஆவணி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube