Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தலயில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – 8 பேர் காயம்

#புத்தலை #பேருந்துவிபத்து #விபத்து #8பேர்காயம் #சாலைவிபத்து #போக்குவரத்து #பாதுகாப்பு #SriLanka #BusAccident #RoadAccident #Buttala #BreakingNews #NewsUpdate

செப்டம்பர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
புத்தல – மொனராகலை பிரதான வீதியின், புத்தல – மஹகொடயாய பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தொன்றும் தனியார் பேருந்தொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாயிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து, பயணிகளை இறக்குவதற்காக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது, பின்னால் வந்த தனியார் பேருந்து அதனுடன் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருட்களுடன் “தெவிந்த”வின் சகா கைது!

ஜூன் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுண்நிதிக் கடன் பொறியில் 20 இலட்சம் பேர்: அரசாங்கம் விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் – சஜித்

அக்டோபர் 10, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

சென்னை கோயம்பேட்டில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொலை…

மே 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்து வரும் மெனின்ஜைடிஸ் மூளைக்காய்ச்சல் நோய்!

மே 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube