Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் முறுக்கு கடைக்குள் இரகசிய நிலத்தடி இரவு விடுதி

புரட்டாதி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில், கடை ஒன்றின் பின்னால் மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலத்தடி இரவு விடுதி ஒன்றை கலால் திணைக்கள அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

May be an image of text

கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஒரு தொகை வெளிநாட்டு மதுபான போத்தல்களும் இந்த சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

No photo description available.

வெளிப்புறத்தில் முறுக்கு உள்ளிட்ட சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடையாகவே இந்த இடம் காணப்பட்டதாக காணப்பட்டுள்ளது.

May be an image of text

விசாரணையின்போது, சிற்றுண்டி பொதிகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரியை அகற்றிய பின்னரே, அந்த இடத்தில் இருந்து நிலத்தடி பகுதிக்கு செல்லும் இரகசிய நுழைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மே மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வைகாசி 1, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

Breaking:- உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

1.6 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை

புரட்டாதி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube