Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

#ஹட்டன் #கொழும்பு #ஹட்டன்கொழும்பு #போக்குவரத்து #மண்சரிவு #கனமழை #வீதித்தடை #மலையகம் #Hatton #Colombo #HattonColomboRoad #TrafficUpdate #Landslide #SriLankaNews #BreakingNews #RoadUpdate #HeavyRain

புரட்டாதி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில், இன்று (24) மாலை மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் சரிந்து விழுந்துள்ள மண்மேட்டை விரைவாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சொல்லிசை பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செப்டம்பரில் நாணயக் கொள்கையில் மாற்றமில்லை

புரட்டாதி 30, 2026
எங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மலையக காணி உரிமைக்காக கொழும்பு நோக்கி நடக்கும் 7 வயது சிறுவன்!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இருவர் கைது!

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube