Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து யுவதி உயிரிழப்பு

#எல்லநீர்வீழ்ச்சி #எல்ல #நெதர்லாந்து #யுவதி #உயிரிழப்பு #விபத்து #நீர்வீழ்ச்சி #சுற்றுலா #Ella #EllaWaterfall #Netherlands #Tourist #Accident #SriLankaNews #BreakingNews #Tourism #TravelNews

புரட்டாதி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற 26 வயதுடைய நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் இன்று (24) மதியம் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இரு வெளிநாட்டு யுவதிகள் நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எல்ல சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச மக்களின் உதவியுடன் கடும் சிரமங்களுக்கு மத்தியில் சடலம் மீட்கப்பட்டு, 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அப்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நீர்வீழ்ச்சியை பார்வையிடச் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பில் முறைப்பாடு

ஐப்பசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோட்டன் ஏழு கன்னி மலைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

புரட்டாதி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தும்பர சிறைச்சாலையில் கைதி ஒருவரிடமிருந்து 5,196 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு

ஆவணி 18, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

திட்வா புயல் நிவாரணம் : எலஹெர பகுதி மக்களுக்கு 400 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கி வைப்பு!

ஆவணி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube