Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

300 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது

புரட்டாதி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

300 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தம்பதியினர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை, பொக்குந்தரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்களின் வசம் இருந்த 11 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் காவல்துறைப் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பாக மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

மட்டக்குளியில் 5 கிலோ ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

ஆடி 2, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெப்பமான வானிலை குறித்து வெளியான எச்சரிக்கை

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

300 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube