Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

இணையக் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

புரட்டாதி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஐ.நா பொதுச்சபையின் 81 ஆவது அமர்வின் இடையே, இணையக் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தில் (UN Convention against Cybercrime) இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கையெழுத்திட்டுள்ளார்.

பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை பெரும் பக்கபலமாக அமையும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு சபை (GCC) இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தக் (FTA) குழுக்களின் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதை வரவேற்பதாக அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், புதிய தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் இருதரப்பு பங்களிப்பு மேலும் வலுவடையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

தொடரும் மழைக் காலநிலை – நாட்டின் பல பாகங்களுக்கு இன்றும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 6 நாட்களில் 3,175 டெங்கு நோயாளர்கள்

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கேகாலை பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்

ஆனி 17, 2026
உலகம்

தாய்லாந்து பாங்கொக் மதுபான விடுதியில் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு!

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube