Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்கு பேராபத்து!

#சமூகஊடகம் #சிறுவர்கள் #பெற்றோர்எச்சரிக்கை #சிறுவர்பாதுகாப்பு #ஆன்லைன்பாதுகாப்பு #SocialMedia #ChildrenSafety #ParentAlert #OnlineSafety #SriLanka #Awareness #LatestNews

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
சமூக ஊடகங்களில் சிறுவர்களின் நிழற்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிரும்போது அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்கும் நடைமுறைகள் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ சிறுவர்களின் நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் திறமைகள் மற்றும் சுவாரஸ்யமான செயற்பாடுகளை வெளிப்படுத்துவதாகக் கூறி, சில நபர்கள் மற்றும் அமைப்புகள் இவ்வாறான காணொளிகளை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் அன்றாட வாழ்க்கையை வெளிப்படுத்தும் காணொளிகள் மற்றும் விளம்பரங்கள், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இணையத்தில் பதிவேற்றப்படும் நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக தவறான அல்லது பாலியல் ரீதியான உள்ளடக்கங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, சிறுவர்களைப் பாதுகாக்கும் வகையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது பெற்றோர்களும் சிறுவர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களும் மிகுந்த விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தரம் 6 சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பம்

புரட்டாதி 3, 2026
இலங்கை

மின்னல் தாக்கியதில் 23 வயது பெண் ஒருவர் பலி!

சித்திரை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தர பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்!

ஆனி 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மன்னாரில் 14,000க்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 12 பேர் கைது!

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube