Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு விசாரிக்காமலேயே நிராகரிப்பு

அக்டோபர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுத்து உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத ரிட் இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற இன்று (01) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோரைக் கொண்ட இருவர் அடங்கிய நீதிபதிகள் குழாம், மனு தொடர்பான சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்வித்துறைக்கு திறமையான மனிதவளத்தை இணைக்க புதிய வேலைத்திட்டம் – பிரதமர் ஹரிணி

அக்டோபர் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா – காட்மோர் பகுதியில் பாரிய மண்சரிவு

செப்டம்பர் 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பழைய மாணவர் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நிறைவு!

ஜூன் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த ஹோட்டலுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்!

ஜூலை 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube