நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தீனியாவள பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.