Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு IMF இன் நிதியுதவி – 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்க வாய்ப்பு

அக்டோபர் 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் 7ஆவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான கொள்கைகள் தொடர்பில் அதிகாரிகள் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையால் அங்கீகரிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து, இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் 7ஆவது மீளாய்வை ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சா கலந்த மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

ஆகஸ்ட் 6, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் ? பெங்களுரு – குஜராத் இன்று மோதல்

மே 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்

அக்டோபர் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

கோலாகலமாக ஆரம்பமானது LPL போட்டிகள்

ஜூலை 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube