Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சந்தேக நபர் ஒருவர் கைது

அக்டோபர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

காலி – பத்தேகம பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரு ஆண் மற்றும் இரு பெண்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்துவந்த நிலையில் , நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அம்பலாங்கொடை பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது சந்தேகநபரை 48 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி பெற்றுள்ள நிலையில், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

தியவன்னா ஓயா மாசுபாட்டை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

செப்டம்பர் 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

காங்கேசன்துறை துறைமுகத்தில் தங்கக் கடத்தல் முயற்சி!

ஜூன் 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கணவரால் மனைவி தீயிட்டு கொலை

ஜூன் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

190 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மே 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube