Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 09 மாத சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (07) திறந்த நீதிமன்றில் அறிவித்துள்ளார்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு 09 மாதக் கடுங்காவல் சிறைத் தண்டனையுடன் 1,500 ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்து, நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

எனினும், மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, வழக்கின் மேலதிக விசாரணையை 2027 பெப்ரவரி 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரம்புக்கனை, பேராதனை மற்றும் கம்பளைக்கிடையேயான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

அக்டோபர் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

செப்டம்பர் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் பலி!

ஜூன் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு – புதிய மின்சார புகையிரத கட்டமைப்பு திட்டம்!

மே 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube