Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பிரான்ஸ் மாணவர் போராட்டம் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் வீதிகளில்

அக்டோபர் 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பிரான்ஸில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளன.

நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 2.5 இலட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டங்களின் போது சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து பிரான்ஸ் அரசாங்கம் சில பொலிஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பிலும் மாற்றங்களை அறிவித்துள்ளது.

கல்வித்துறையில் வகுப்பறை நெரிசல், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலை கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ஆகஸ்ட் 3, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

விண்வெளி வீரர்களின் மலம் மற்றும் சிறுநீரைச் சுத்திகரித்து மறுசுழற்சி புதிய தொழில்நுட்பம்

செப்டம்பர் 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலைகளை மூடுவது குறித்து மாகாண அதிகாரிகளுக்கு அதிகாரம்!

அக்டோபர் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்குளிய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு!

ஜூலை 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube