Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண் சிகிச்சைகளுக்கு ஷிரந்தி ராஜபக்ஷவை அழைத்து செல்ல நீதவான் உத்தரவு

அக்டோபர் 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

அக்டோபர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை கண் நோய் தொடர்பாக, அவர் வழக்கமாக சிகிச்சை பெறும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் இன்று (8) அழைத்துச் செல்லுமாறு மேலதிக நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று (7) கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் பாதுகாப்பான இடத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சியில் 29 ஏக்கர் காணியை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்த முயன்ற ஒருவர் கைது

ஜூலை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிய பாரா விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்! பிரதீப் சோமசிறி அபாரம்!

அக்டோபர் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கையடக்க   தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறை தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகாதரன் கைது!

மே 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குமதி வாகனங்கள் மூலம் அரசுக்கு அதிகரித்த வரி வருவாய்!

செப்டம்பர் 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube