Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை குறித்து உலக வங்கி எச்சரிக்கை

அக்டோபர் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை அதிகரித்து வருவது, பொருளாதார நெருக்கடியின் நீண்டகால தாக்கத்தை வெளிப்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் 20.7 சதவீதமாக இருந்த வறுமை வீதம், 2025ஆம் ஆண்டில் 16.9 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது 2019ஆம் ஆண்டின் 11.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இன்னும் அதிகமாகும்.

அதேவேளை, உண்மையான ஊதியம் 2019ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலையை விட சுமார் 12 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 2026ஆம் ஆண்டில் சுமார் 40 சதவீதமான மக்கள் வறுமையில் அல்லது வறுமைக் கோட்டுக்கு அருகில் வாழக்கூடும் எனவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார மீட்சியின் வேகம் குறைவடைந்தால், மக்களின் வருமானத்தில் மேலும் பாதிப்பு ஏற்பட்டு, கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளதாகவும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஉலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கில் 384 சுற்றுலா பயணிகள் மாயம்!

ஆகஸ்ட் 26, 2026
இலங்கைவானிலை

நாட்டின் பல கடற்பரப்புகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

ஜூன் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்

ஆகஸ்ட் 5, 2026
இலங்கை

வடக்கு – மேற்கு கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஜூன் 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube