Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

எலான் மஸ்க்கிற்கு அமெரிக்காவின் உயரிய அறிவியல் விருதை வழங்கிய ட்ரம்ப்

அக்டோபர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்கிற்கு, அறிவியல் சாதனைகளுக்கான அமெரிக்காவின் உயரிய கௌரவமான தேசிய அறிவியல் பதக்கத்தை வழங்கியுள்ளார்.

வாஷிங்டனில் 2026 ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநாட்டில் இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

விண்வெளி ஆராய்ச்சி, நுண்ணறிவு அமைப்புகள், தகவல் தொடர்பு மற்றும் பொறியியல் துறைகளில் எலான் மஸ்க் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிப் பயணத் துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள், அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக விருது வழங்கும் நிகழ்வில் குறிப்பிடப்பட்டது.

இந்த நிகழ்வில் எலான் மஸ்க் மட்டுமன்றி, கூகுள் இணை நிறுவனர் செர்கே பிரின், என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை; இரு மாணவிகள் மயக்கம்

ஆகஸ்ட் 19, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

நாளை பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!

மே 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு!

ஜூன் 28, 2026
இலங்கைஉலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

பல வருடங்களின் பின்னர் நிகழும் “ப்ளூ மூன்” – இன்று நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பார்வையிடலாம்!

மே 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube