Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுண்நிதிக் கடன் பொறியில் 20 இலட்சம் பேர்: அரசாங்கம் விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் – சஜித்

அக்டோபர் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் நுண்நிதிக் கடன் பொறியில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்டெடுக்க அரசாங்கம் விரைவான நிவாரணத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமிந்த விஜேசிறி எம்.பி. முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நுண்நிதிக் கடன் திட்டங்கள் ஆரம்பத்தில் வறுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பின்னர் அதிக வட்டி அறவிடும் வணிக நடவடிக்கைகளாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பெண்கள் உள்ளிட்ட பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இத்தகைய கடன்களால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சட்டங்களை இயற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், கடனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடைமுறையில் பயனளிக்கும் வகையில் கடன் நிவாரணத் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும நிதி மோசடி : பெண் உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆகஸ்ட் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள்!

ஜூன் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லங்கை – வியட்நாம் கூட்டுச் சுற்றுலாத் திட்டம் : நேரடி விமான சேவை ஆரம்பம்!

ஜூலை 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை மின்சாரசபை ஊழியர்களுக்கு VRS நட்ட ஈடு 2 கட்டங்களாக வழங்கப்படும் – வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க!

மே 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube