Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வத்தளையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 24 வயது இளைஞர் கைது

அக்டோபர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையின் வத்தளை, மாபோல பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது

சந்தேகநபரிடமிருந்து 9 கிலோகிராம் 229 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 9 கிலோகிராம் 264 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனுடன், போதைப்பொருட்களை எடைபோடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் தராசு மற்றும் கையடக்கத் தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வெற்றி தினம் இன்று!

மே 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

3,500க்கும் அதிகமான தரமற்ற ஹெல்மட்கள் பறிமுதல்!

ஜூலை 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பாரிஸில் இரண்டாவது வார இறுதியாகவும் தொடரும் போராட்டங்கள்: பிரான்ஸ் முழுவதும் 70,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில்

அக்டோபர் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு

செப்டம்பர் 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube