Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உள்ளூர் உருளைக்கிழங்குகளுக்கு உத்தரவாத விலை!

வைகாசி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், அவற்றுக்கான உத்தரவாத விலையை வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 220 ரூபா என்ற உத்தரவாத விலையில் நாளை (10) முதல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை (CWE) ஊடாக இந்தக் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் உருளைக்கிழங்குகள், லங்கா சத்தோச விற்பனை நிலையங்கள் ஊடாக மக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஹிட்லரின் வீடு காவல் நிலையமாக மீள திறப்பு

ஆடி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது – அயதுல்லா மொஜ்தபா கமேனி!

வைகாசி 21, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான சிம்பாப்வே குழாம் அறிவிப்பு

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் சிலரை கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை !

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube