Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி!

Kapila Chandrasena | Funeral | Mahinda Rajapaksha | SriLanka | QuickTamilNews

வைகாசி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பொரள்ளையில் தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு, இன்றையதினம் காலை சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்த சந்திரசேனவின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷவிடம், இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை குறித்துக் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், நிச்சயமாக நான் ஆணைக்குழுவில் முன்னிலையாவேன். நாம் அங்கு சென்றுதானே ஆகவேண்டும் என பதிலளித்துள்ளார்.

மறைந்த கபில சந்திரசேனவின் இறுதிச் சடங்குகள் இன்றையதினம் மாலை 5.00 மணிக்கு பொரள்ளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

மெணிக்ஹின்ன பகுதியில் வளர்ப்பு யானை தாக்குதல் – 61 வயது நபர் உயிரிழப்பு!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நேபாள அரசுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

புரட்டாதி 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

காலாவதியான மருந்துகள்: 6 தனியார் வைத்தியசாலைகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம்!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலை கலவரம் – குரல் பதிவு உள்ளிட்ட ஆதாரங்களுடன் சிக்கிய நபர்

ஆவணி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube