Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனின் மரணதண்டனை இரத்து – நன்றி தெரிவித்தார் சஜித் பிரேமதாச

அக்டோபர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அனோஜன் சிவரசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக உழைத்த சகலருக்கும் எனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அனோஜனின் உயிர் வாழும் உரிமையை உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட சகல சட்டத்தரணிகளுக்கும், இலங்கைக்கான சவூதி தூதுவர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தொடர்பாக நானும் எனது குழுவினரும் எம்மால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் செய்தோம். அவரது உயிரைப் காப்பாற்ற முடிந்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது தொடர்பாக சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்திற்கும் மன்னருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், என அவர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு!

ஜூன் 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈக்வடாரில் திருப்பலியின்போது பாதிரியார் உயிரிழப்பு; தலையில் விழுந்த பாரிய சிலுவை

அக்டோபர் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமையளிக்கப்படவில்லை – மஹிந்த சமரசிங்க

ஆகஸ்ட் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் பொலிசாரால் முற்றுகை!

மே 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube