Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கைது!

#புத்தளம் #தில்லையடி #கேரளகஞ்சா #போதைப்பொருள் #முன்னாள்நகரசபைஉறுப்பினர் #கைது #பொலிஸ் #போதைப்பொருள்ஒழிப்புப்பிரிவு #இலங்கைசெய்திகள் #Puttalam #KeralaCannabis #DrugBust #DrugTrafficking #SriLankaPolice #SriLankaNews #BreakingNews #TamilNews

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புத்தளம் தில்லையடிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லையடிப் பகுதியிலிருந்து புத்தளம் நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவைக் கடத்திச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த மோட்டார் சைக்கிளை இடைமறித்துப் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபரைப் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

100 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை!

ஜூன் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொல்லிசை பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை

ஜூன் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குழப்ப நிலையை ஏற்படுத்திய சாமர மீது சபாநாயகரின் நடவடிக்கை!

மே 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெப்பமான வானிலை குறித்து வெளியான எச்சரிக்கை

ஆகஸ்ட் 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube