Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயா கார்லிபேக் பகுதியில் வெள்ளப்பெருக்கு!

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்தியமலை நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல இடங்கள் நீரிழ் மூழ்கியுள்ளன. கார்லிபேக் பகுதிகளில் நேற்று (18) மதியம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, கார்லிபேக் பிரதேசத்துக்கு செல்லும் வீதி மற்றும் சமர்செட் தேநீர் மையம் நீரில் ( Somerset Tea Center ) மூழ்கியுள்ளது.

மேலும் நானுஓயா – 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கார்லிபேக் சமர்செட் தேநீர் மையம் மற்றும் அன்மித்த வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பிர­தேச மக்­களும் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளை எதிர் நோக்கி வருகின்றனர் . இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது

இந்த பகுதியில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா – ஹட்டன் பகுறுக்கு வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் நானுஓயா ரதல்ல குறுக்கு வழியில் போக்குவரத்து செய்யும் பிரதான வீதி ஊடாக வெள்ள நீரினால் நிரம்­பி­யதால் நுவரெலியா – ஹட்டன் பிர­தான வீதி­யில் போக்­கு­வ­ரத்தும் சில மணி நேரம் பாதிக்­கப்­பட்­டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி விலை அதிகரிப்பு!

மே 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவின் மனு விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஜூலை 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக வீட்டுத் திட்ட முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

ஜூன் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்.நெடுந்தீவை இலங்கையின் முதல் ‘பூஜ்ய உமிழ்வு’ சுற்றுலா தலமாக மாற்ற அரசு திட்டம்

ஆகஸ்ட் 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube