Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

‘ஓம்’ படத்தின் வீழா வீரா பாடல் வெளியானது!

#ஓம் #Dhanush #OmMovie #வீழாவீரா #VeezhaVeera #SaiAbhyankkar #RajkumarPeriasamy #Mammootty #SaiPallavi #Sreeleela #NaseeruddinShah #TamilCinema #TamilMovieUpdate #KollywoodNews #TamilNews #SriLankaTamilNews #LatestCinemaNews #MovieUpdate

அக்டோபர் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’  வெளியாகியுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே இவரது இசையில் வெளியான ‘அலாக்கா லோவா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக, இப்படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்துடனான வெளியீட்டு மோதலைத் தவிர்க்கவும், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ படத்துக்கு வழிவிடவும், ‘ஓம்’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்!

ஜூன் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

ஏப்ரல் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

update வனாத்தவில்லுவ கோரம் – பலி எண்ணிக்கை 04 ஆக உயர்வு

ஜூன் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்

செப்டம்பர் 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube