Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஏவுகணை தாக்குதலில் தரைமட்டமான 25 மாடி கட்டிடம் ;

#ரஷ்யா #உக்ரைன் #கீவ் #ஏவுகணைதாக்குதல் #ரஷ்யாஉக்ரைன்போர் #உலகசெய்திகள் #RussiaUkraineWar #Ukraine #Russia #Kyiv #MissileAttack #DroneAttack #WorldNews #BreakingNews #InternationalNews #LatestNews #SriLankaTamilNews #TamilNews #NewsUpdate

அக்டோபர் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ரஷ்யா–உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கீவ் நகரின் சோலோமியான்ஸ்கி பகுதியில் அமைந்திருந்த 25 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ரஷ்யா மொத்தம் 269 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவியதாகவும், அவற்றில் 243 ட்ரோன்களை உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்த டெங்கு பரவலுக்கு அரசின் மெத்தன போக்கே காரணம் – சஜித் பிரேமதாச

ஜூலை 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரியாத் மற்றும் தம்மாமுக்கான விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்

அக்டோபர் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சலே மருத்துவ அறிக்கை – 10 மருத்துவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை

அக்டோபர் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதிச் சோதனை சாவடியில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 6 பேர் கைது

ஆகஸ்ட் 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube